சேலத்தில் இளம்பெண்ணை வழிமறித்து மதுபோதையில் கிண்டல் செய்த இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் சைக்கிளில் சென்ற இளம்பெண்ணை, மதுபோதை இளைஞர் வழிமறித்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், ரகளையில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து தாக்க முயன்றனர்.இதையும் படியுங்கள் : தொழிற்பயிற்சி கல்லூரியில் உள்ள தேக்கு மர தோப்பில் தீ... இலை குப்பைகளுக்கு தீவைத்த மர்ம நபர்கள்