மயிலாடுதுறையில் நகைக்கடையில் இளம்பெண் ஒருவர் நகை வாங்குவதுபோல் நடித்து நகையை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.நகை கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து பெண்ணை கைது செய்த போலீசார் எட்டரை கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர்.