செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே 4 நாட்கள் நடைபெறும் உலக பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடநெம்மேலி பகுதியில் நடைபெறும் உலக பீச் வாலிபால் புரோ போட்டியில் 42 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.