ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரிக்கரைகள் மற்றும் நீர்நிலைகளின் கரையோரங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறையில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நடப்பட்டு வருகின்றன.