தஞ்சாவூர் மாவட்டம் தேவராயன்பேட்டை பகுதியில் உள்ள பிரபல பலகார கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய முறையில், தித்திக்கும் பலகாரம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மற்ற சுப நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் பொது மக்கள் இனிப்பு மற்றும் கார வகைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.