Also Watch
Read this
சாத்தூர் பட்டாசு ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தொடக்கம்..
தீயணைப்பு பணி தொடக்கம்
Updated: Sep 28, 2024 05:43 AM
தீயை அணைக்கும் பணி தொடக்கம்.
சாத்தூர் பட்டாசு ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தொடக்கம்.
4 மணி நேரத்திற்கு பின்னர் தீயை அணைக்கும் பணி தொடங்கியுள்ளது.
பட்டாசுகள் வெடித்து சிதறுவது நின்ற நிலையில் தீயை அணைக்கும் பணி தொடக்கம்.
தீயணைப்பு வாகனங்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved