திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இறக்கை வடிவிலான மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் சென்றால் பாலம் பாதிக்கும் நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்தியாலில் முதல் முறையாக சான்றோர்குப்பம் முதல் கண்ணிகப்புரம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு143 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.