நடுவீட்டில் கழுத்தில் கத்திக் குத்துக் காயங்களோடு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி. சடலத்தின் அருகே கையில் ரத்தம் படிந்த கத்தியோடு அமர்ந்திருந்த கணவன். கணவனை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?