தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நேற்றையை நிலவரப்படி விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றைய நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.