ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை-பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி,குளிர்ந்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி,காவிரி சாலையில் கனமழை பெய்ததால் மழை நீருடன் வெள்ளம் போல் பெருக்கெடுத்த கழிவு நீர் ,