வேலூர் மாநகராட்சியில் ஓட்டேரி ஏரி குப்பை கிடங்கில் அளவுக்கு அதிகமாக குப்பை கொட்டுவதாக கூறி, மாநகராட்சி குப்பை வண்டியை சிறைபிடித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலர் குப்பையை கொட்ட விடாமல் தடுத்து நிறுத்தினார். டன் கணக்கில் குப்பை கொட்டுவதால் வார்டு மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாவதாக அவர் குற்றம் சாட்டினார்.