news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நிலம் தர மறுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நிலம் தர மறுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

வடலூர், கடலூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போலீஸார் கைது செய்ததால் தள்ளுமுள்ளு

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் : 

கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த தென்குத்து,புதுநகர், ,வானதிராயபுரம் உள்ளிட்ட கிராம பகுதியில் NLC நிறுவனம் சுரங்கம் 1a விரிவாக்கத்துக்காக காவல்துறையை வைத்து நிலத்தை என்எல்சி நிறுவனம் கைகப்படுத்த முயற்சி செய்கிறது.

உயர் இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு மாற்று மனை உள்ளிட்டவர்களை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் நிலத்தை வழங்க கிராம மக்கள் மறுப்பு தெரிவித்தனர் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தானபுரத்தில் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வடலூர் காவல் துறையினர் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களை வலு கட்டாயமாக தரதர என இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர் இதனால் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

Related Link
மாதாந்திர சுங்கக்கட்டணம்  ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு

மாதாந்திர சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

1
4 hrs 16 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved