தமிழகத்தில் ஆன்மீகமும் அரசியலும் கலக்கும் என மருத்துவர் தமிழிசை சவுந்திரராஜன் சவால் விடுத்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சரி வலம் போனதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டது குறித்து பதிலளித்த அவர், இடம் போய் கொண்டிருந்தவர்கள் வலம் போக ஆரம்பித்ததே ஆன்மீகத்தின் வெற்றி என்று கூறினார்.