சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று நடனமாடினர். கொங்கு பாரம்பரியம் குறித்த பாடலுக்கு சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனமாடி அசத்தினர்.