கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு இரு தரப்பினர் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு காரணமாக கட்டப்பஞ்சாயத்து பேசும் போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.