சென்னையில் 10 ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற டியூஷன் மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர். தம்மிடம் டியூஷன் மாஸ்டர் தவறாக நடக்க முயன்றதாக மாணவி கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், அந்த டியூஷன் மாஸ்டர் அம்ஜத்அலி என்பவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.