ரேஷன் கடை கேட்டு போராடிய பழங்குடியின மக்கள், தேனி மாவட்ட போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலப்பரவு கிராமத்தை சேர்ந்த பளியர் இன பழங்குடியின மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று முந்தல் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.