புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, மின்கம்பி அறுந்து விழுந்து சாலையில் நடந்து சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்த பிஸ்மிகான் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், மின்வாரியத்தை கண்டித்தும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : டயர் வெடித்து சாலை தடுப்பின் மீது மோதிய லாரி... லாரி தீப்பிடித்து விபத்து - ஓட்டுநர் தப்பினார்