காஞ்சிபுரத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண் பலி,வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சிறுவன் எடுக்க முற்பட்ட போது விபத்து,சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடி மோதியதில் பணிப்பெண் சம்பவ இடத்திலேயே பலி,பெரிய காஞ்சிபுரம் கங்கையம்மன் கோவில்தெருவில் வீட்டுவாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்,பணிப்பெண் உடலை மீட்டு காரை ஓட்டி மோதிய சிறுவனிடம் போலீஸ் விசாரணை.