ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியிடம் இருந்து ஆண் குழந்தையை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை ,சேலம் மாவட்டம் நரசோதிபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் அவருடைய மனைவி நாகசுதா ஆகியோர் கைது ,ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீதேவி, ஜனார்த்தனன், பர்வீன், பத்மாவதி ஆகிய ஆறு பேரை கைது செய்த போலீஸ்,சேலம் காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை ,முதலில் குழந்தை கடத்தி விற்பனை என கூறப்பட்டது-ஆனால் பெற்றோரே விற்றது விசாராணையில் அம்பலம்.