ஆங்கிலத்தை புறம் தள்ள நினைப்பது இந்தியை கொண்டு வரத்தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்மொழியே இல்லாத மும்மொழி என்பது தான் இங்கு பிரச்சனை என தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : 23 வருடங்களுக்கு பிறகு பகவதி படம் ரீரிலிஸ்..