கோவை மாவட்டம் வடவள்ளியில், பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்கள், ஆயுதத்துடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதன் சிசிடிவி காட்சி வெளியானது. பீரோவில் இருந்து 53 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர், பக்கத்து தெருவில் பைக்கில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் ஏறி தப்பிச் சென்றனர்.