மேலூர் அருகே கோவில் யானை பிறந்தநாளை 10 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.அழகர்கோவில் ஸ்ரீகள்ளழகர் கோவிலில் உள்ள சுந்தரவல்லி யானையின் 19வது பிறந்தநாள், கோவில் நிர்வாகம் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.அப்போது யானை சுந்தரவல்லி மவுத் ஆர்கன் வாசித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.