போலீசாரால் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை புல்டோசர் வாகனம் மூலம் அழிக்கும் பணியின் போது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் ஒரு பாட்டிலை மட்டும் தனியாக எடுத்து சென்ற காட்சி வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பர்மா பஜாரில் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள், சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் வைத்து அழிக்கும் பணி நடைபெற்றன.