திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நுலக இயக்ககம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய நடிகர் சிவக்குமார், கலைஞர் எழுதிய பாடல் வரிகளை பாடி, அந்தப் பாடல் வரிகள் தூய தமிழில் எழுதப்பட்டதாக கூறி, தற்போது நாம் பேசும் தமிழ் உண்மையான தமிழ் அல்ல என தெரிவித்தார்.