பிரதமர் மோடியை புகழ்ந்து பதாகைகளை கையில் ஏந்தி நின்ற சிறுமிகள்.பள்ளி மாணவிகள் உயர்த்திப் பிடித்த பதாகைகளை மேடைக்கு வாங்கி வருமாறு கூறிய பிரதமர் மோடி.விவசாயிகள் தங்களது துண்டுகளை சுழற்றியதை பார்த்து, பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் மகிழ்ச்சி அடைந்தது.மருதமலை முருகனுக்கு தலை வணங்குவதாகக் கூறி கோவை மண்ணுக்கு பிரதமர் மோடி புகழாரம்.கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.இயற்கை வேளாண் கண்காட்சியில் விவசாயிகளுடன் உரையாடல்.9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி பி.எம். கிசான் நிதி விடுவிப்பு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் 21ஆவது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி.பிரதமர் மோடியை புகழ்ந்து பதாகைகளை கையில் ஏந்தி நின்ற சிறுமிகள்.