சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி மாணவன், ரயில் மோதி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை வெற்றி செல்வியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டபோது, பள்ளி இடைவேளை நேரத்தில் சுவர் ஏறிக் குதித்து மாணவர் வெளியே சென்றதாக அலட்சியமாக பதிலளித்தார்.