கரூர் அருகே பள்ளி மாணவி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் - தாய் நடுக்கத்துடன் பேட்டி,தனது மகள் கழுத்தறுக்கப்பட்டு ரத்தத்துடன் ஓடிவந்ததாக தாய் அதிர்ச்சியுடன் பேட்டி,தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி கண்ணீர் வடித்த சிறுமியின் தாய்,பாலியல் வன்முறை காரணமாக கழுத்தறுக்கப்படவில்லை என காவல்துறை கூறி,மாணவனை இழிவாகப் பேசியதால் தான் சிறுமி கழுத்தறுக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கை.