திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி வகுப்பறையில் துர்நாற்றம் வீசியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கலசப்பாக்கத்தை அடுத்த காஞ்சியில் உள்ள அரசு பள்ளியில் பிரேயர் முடிந்த உடன் மாணவிகள் உள்ளே சென்று அமர்ந்த போது துர்நாற்றம் வீசியது. இதனால் சில மாணவிகளுக்கு குமட்டல், மயக்கும், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர்... அதி விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு ஓட்டுனருக்கு நடந்த சோகம்