கோவை மாவட்ட மெட்ரோ ரயில் திட்ட நிராகரிப்பு விவகாரத்தில் திமுக அரசின் கவனக்குறைவே காரணம் என இபிஎஸ் குற்றச்சாட்டு.அதிமுக ஆட்சி அமைந்த உடன், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி.மெட்ரோ திட்டத்தில் மாநில அரசு மீது தான் தவறு... அதிமுக ஆட்சியில் தான் கோவை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது 2024ஆம் ஆண்டில் தான் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பி வைத்தது அதிமுக ஆட்சி அமைந்த உடன், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், உறுதி தெரிவித்துள்ளார்.