சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் மேயர் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடை விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக நியூஸ் தமிழில் செய்தி வெளியான நிலையில், ஒரு பெண் விபத்தில் சிக்கினார். மேடை அமைக்கப்பட்டதால் ஒருவழிப்பாதையில் இருபுறமும் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.