கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக, தமிழக கேரள எல்லையான கோவை மாவட்டம் வாளையார் பகுதியில் சுகாதாரத் துறையினர் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டனர்.வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதாரத்துறையினர் தணிக்கைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர்.