கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாமனரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். கருங்காளப்பள்ளியை சேர்ந்த ராஜேந்திரன், தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவி தவமணியுடன் தகராறு செய்து வந்த நிலையில், மாமனார் ஞானகுருவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.