செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தாயின் 2-வது கணவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. குடும்ப தகராறு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் மகன் பார்த்திபனை மரம் வெட்டும் கோடரியால் தலையில் தாக்கி கோபால் கொலை செய்தார்.