மெரினா மணற்பரப்பில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஒட்டுநரின் சடலம். சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போலீஸ். சிசிடிவி காட்சியில் பதிவான கொலையாளிகளின் அடையாளங்கள். விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள். ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | "உங்க அழகுக்கு HE IS NOT WORTH" - ஒரே ஒரு ரீல்ஸால் கணவன் கதையே CLOSE