மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சொகுசு காரில் புகுந்த நாகப்பாம்பை பாம்புபிடி வீரர் லாவகமாக மீட்டார். கார்த்திகேயன் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் பேனட்டை எதார்த்தமாக திறந்து பார்த்தபோது அதில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.