தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மனைவியை கடித்த கண்ணாடி விரியன் பாம்பை, மருத்துவமனைக்கு கையோடு எடுத்து சென்ற கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.ஜமீன் இலந்த குலத்தை சேர்ந்த வேல்ராஜின் மனைவி மகேஸ்வரி, விவசாய தோட்டத்தில் களை பறித்து கொண்டிருந்த போது, அவரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது.