மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென புகை வெளியேறிய நிலையில், காருக்குள் இருந்த 2 பேர் உடனே வெளியேறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.காருக்குள் இருந்த பொருட்களை விரைந்து வெளியேற்றிய அவர்கள், பின்னர் தீயை அணைத்தனர்.