திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், கிரிவலம் வரும் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக மீண்டும் கடைகளை வைத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.