புதுச்சேரியில் அண்ணா திடல் அருகே கட்டப்பட்டு வரும் கடைக்கான ஆணையை, மாற்றுத்திறனாளி வியாபாரியை தேடி சென்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். முன்னாதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 99 கடைகளின் சிலவற்றின் ஆணைகளை பயனாளிகளை நேரடியாக சட்டப்பேரவைக்கு அழைத்து வழங்கினார்.