நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்களே பத்திரப்பதிவு செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.