கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுச்சாலையில் கட்டும்போதே இடிந்து விழுந்த நிழற்குடை,ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பகண்டை கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம்,ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயன் தொகுதி நிதியில் கட்டப்பட்டு வந்த நிலையில் இடிந்தது,சென்ட்ரிங் பலகைகளை அப்புறப்படுத்தியபோது சுவர் தானாக இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி,முறையாக கட்டுமானப்பணி நடைபெறவில்லை என்றும், தொடர்புடையவர்களை விசாரிக்கவும் மக்கள் கோரிக்கை.