நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் புனித லூர்து அன்னை ஆலய 119-ஆம் ஆண்டு தங்கத் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது. 12 நாட்டுப்படகுகளில் தலா 10 வீரர்கள் வீதம் 120 வீரர்கள் இந்த போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.