திருச்செந்தூரில் கடற்கரையில் இறந்த கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. வீரபாண்டியன் பட்டினம் கடற்கரை பகுதியில் சுமார் 20 கிலோ எடை கொண்ட கடல் ஆமை உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆமையை வனத்துறையினர் அகற்றினர்.