சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் சீற்றத்தால் உருக்குலைந்துள்ளது மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் பல வீடுகளில் விரிசலும் ஏற்பட்டு இருப்பதால் நிற்கதியாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதால், வீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.