சேலம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.காலையில் வினாடிக்கு 43ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், மாலையில் கிடுகிடுவென உயர்வு.காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்வு.சேலம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.காலையில் வினாடிக்கு 43ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், மாலையில் கிடுகிடுவென உயர்வு.இதையும் படியுங்கள் : ஜுலை 4ஆம் தேதி தவெக மாநில செயற்குழு கூட்டம்.. விஜயின் தமிழக சுற்றுப்பயணம் குறித்து திட்டமிடல்