திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்காம் வகுப்பு மாணவர்கள் ஏழு பேரும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசு எந்த துறையிலும் சாதிக்கவில்லை - நடிகை கவுதமி