தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீசிய பலத்த காற்றில், வீட்டின் மேற்கூரை மற்றும் மதில் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் வேதனை அடைந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.இதையும் படியுங்கள் : மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இருதரப்பினர் மோதல்..!