ATM கொள்ளையர்களின் பலே திட்டம்.கண்டெய்னரில் மூச்சு விட வசதியாக துளையிட்டுள்ள கொள்ளையர்கள்.கண்டெய்னருக்குள் இருக்கும் போது காற்று புக வசதியாக ஏற்பாடு.கண்டெய்னருக்குள் காரில் அமர்ந்து செல்லும் போது மூச்சு விட வசதியாக துளை.காரை கண்டெய்னருக்குள் ஏற்றுவதற்கு வசதியான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.கண்டெய்னரின் கீழ் பாகத்தில் துளையிட்டு அதில் பயணித்துள்ள கொள்ளையர்கள்.