தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடக்கையும் எடுக்கவில்ல என குற்றம் சாட்டியுள்ளனர்.